தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய பரிசு விழா பெப்ரவரி 26 அன்று நடந்தது. அன்று 2009 – 10 ஆண்டிற்கான பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வென்றதுக்காக மதுரை சகோதிகள் திருமதி சுபஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமதி கனிமொழிடம் இருந்து சான்றிதழ் பெற்றனர்.
Tamilnadu Iyal Isai Nataka Mandram held a prize distribution ceremony on February 26 at their premises. The Madurai sisters Mrs. Subasri & Jayasri are seen with Rajya Sabha MP Mrs. Kanimozhi receiving a certificate for their participation and subsequent winning of the carnatic vocal competition held for the year 2009 – 10