Madurai Sisters

மதுரை சகோதரிகள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் பரிசு விழா புகைப்படம் Tamilnadu Iyal Isai Nataka Mandram prize distribution photograph

March 2nd, 2011
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய பரிசு விழா பெப்ரவரி 26 அன்று நடந்தது. அன்று 2009 – 10 ஆண்டிற்கான பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வென்றதுக்காக மதுரை சகோதிகள் திருமதி சுபஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமதி கனிமொழிடம் இருந்து  சான்றிதழ் பெற்றனர். 
Tamilnadu Iyal Isai Nataka Mandram held a prize distribution ceremony on February 26 at their premises. The Madurai sisters Mrs. Subasri & Jayasri are seen with Rajya Sabha MP Mrs. Kanimozhi receiving a certificate for their participation and subsequent winning of the carnatic vocal competition held for the year 2009 – 10

Our December Season Concerts

December 11th, 2010

Date

Time

Place

Accompanists
21/12/10 1.30 PM Numgambakkam Cultural Academy
Ramarao Kala Mandap A/c
Habbibullah Road, T.Nagar, Chennai
Kaushik Sivaramakrishnan (violin)
N C Baradwaj (mirudangam)
22/12/10 3.00 PM Nadalaya Trust
Dakshinamurthy Auditorium

Adyar, Chennai

Dinesh Kumar (violin)
Sridhar Pandiyan (mirudangam)